2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புதிய கூட்டணியை உருவாக்க தீர்மானம்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு புதியதொரு கூட்டணியை உருவாக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புக்களின் புத்திஜீவிகளை கொண்டு இக்கூட்டணியை உருவாக்கவுள்ளதாக, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .