Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 06, திங்கட்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய பாராளுமன்ற உறுப்பினராக என்.ஜி. வீரசேன கமகே இன்று (24) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் வீரசேன சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago