2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘ புர்கா தடையை மஹிந்த எதிர்க்கவில்லை ‘

Editorial   / 2019 மே 02 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி புர்காவைத் தடைசெய்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்ப்பு  தெரிவிப்பதாக என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பிரச்சாரங்கள் உண்மையில்லை என எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் கடந்த 29ஆம் திகதி மஹிந்தவை அகில இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தினர் சந்தித்தப் போது, முஸ்லிம் பெண்​கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா தடைத் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லையெனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .