2025 ஜூன் 28, சனிக்கிழமை

புறக்கோட்டை பகுதியிலிருந்து 87 டெடனேடர்கள் மீட்பு

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குப்பைகள் இடப்படும் பையொன்றும் மற்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .