Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 06 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளுமெண்டல் குப்பை மேட்டில் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ பரவலை அணைப்பதற்கு கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நிலவும் வரட்சியான வானிலை காரணமாகவே, இத்தீ பரவல் ஏற்பட்டிருக்குமென, கிராண்டபாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago