2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புஷ்பராஜூக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு: அமைச்சர் சஜித்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட சஜித் பிரேமதாஸா, தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அத்துடன், தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் அண்மையில், இடம்பெற்ற உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உலக சம்பியன்ஷிப்பில், 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் வெற்றிப்பெற்ற நுவரெலியா-புஸல்லாவையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜூக்கு 10 இலட்சம் ரூபாவை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பரிசளிப்பதாக அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .