Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெலியத்த வரை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ள, புதிய ரயில் வீதியூடான ரயில் பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று கண்கணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு மாத்தறையிலிருந்து பெலியத்த வரை பயணிக்கும் ரயிலில் மஹிந்த பயணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago