Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெலியத்த, காங்கேசன்துறைக்கிடையில் தினசரி ரயில் சேவையொன்றை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு தேவையான சகல உபகரணத் தொகுதிகளும் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுமென, ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மாத்தறை வரை மட்டுபடுத்தப்பட்டிருந்த தெற்குக்கான ரயில் சேவை கடந்த 6ஆம் திகதி பெலியத்த வரை நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது வார இறுதியில் மாத்திரம் பெலியத்த- காங்கேசன்துறை வரை பயணிக்கும் ரயில் சேவை எதிர்வரும் நாள்களில் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படவுள்ளதென்றும் அவர் ரெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago