2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பேனா வடிவ கைத்துப்பாக்கியுடன் நபர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க – ஹீனடியன பிரதேசத்தில் பேனா வடிவிலான கைத்துப்பாக்கியுடன் இளைஞரொருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு பகுதி குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 20 வயதுடையவர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .