2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

பொத்துவில் விபத்தில் ஒருவர் பலி; 57 பேர் காயம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார், 57 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பைக்கு சுற்றுலா சென்ற பேருந்தே விபத்துக்கு உள்ளாகியுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X