2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பொன்சேகாவிடம் ஒரு மணிநேரம் வாக்குமூலம்

Editorial   / 2020 மே 29 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா,  கொழும்பு குற்றவியல் பிரிவினரிடம், இன்று (29) ஒரு மணிநேரம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .