2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘பொலிஸாருக்கு எதிராக நாளாந்தம் 50 முறைப்பாடுகள்’

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸுக்கு எதிராக, நாளாந்தம் ஆகக் குறைந்தது 50 மு​றைப்பாடுகள் கிடைக்கின்றன என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மட்டும், அவ்வாறான முறைப்பாடுகள் 600 க்கும் அதிகமாக கிடைத்துள்ளன என்று ஆணைக்குழுவின் தவிசாளர் ஜி.எச்.மனத்துங்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .