2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கொலை: மேலுமொரு சந்தேகநபர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுணத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு இணைவாக கடமையாற்றிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு தலைவ​ரொருவரென அடையாளங் காணப்பட்டுள்ளார்.

40 வயதுடைய இவர் கரையான்தீவு- கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த​வரென்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .