2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பொலிஸ் சீருடைகளை ஒத்த உடைகள் மீட்பு

Editorial   / 2019 மே 20 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவ – மந்துனாகல பிரதேசத்திலிருந்து பொலிஸ் சீருடைகளை ஒத்த உடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட உடைகள் பொலிஸாரின் சீருடைகளை ஒத்தவையென, பொலிஸ் விசேட படையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இவை ஒரு பொத்தீன் பையில் சுற்றியவாறு காணப்பட்டதாகவும், குறித்த பகுதியில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய அங்குச் சென்று அவை மீட்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .