Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 24 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
பூஜித் ஜயசுந்தரவுக்கு,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் , வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான காரணங்களை முன்வைப்பதற்காகவே, பூஜித் இன்று உயர்நீதிமன்றத்துக்கு வருகைத் தந்துள்ளாரென, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
14 minute ago
34 minute ago