2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போகம்பர கைதிகள் குறித்து விசேட கவனம்

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பல்லேகலை போகம்பர சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டீ.ஜே.டபிள்யூ தென்னகோனின் ஆலோசனைக்கமைய, போகம்பரை சிறைச்சாலை சிரேஷ்ட அதிகாரி ஆர்.எம். செனரத் பண்டாரவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைதிகளுக்கு முறையான சுகாதார ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உரிய முறையின் பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .