2025 ஜூலை 19, சனிக்கிழமை

போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருலப்பனை, விஜய குமாரதுங்க மாவத்தையூடாக கொழும்புக்குச் செல்லும் பாதையில், போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் திட்டம் முன்னெடுக்கபடுவதால், எதிர்வரும் 28ஆம் திகதி வரை, பொல்ஹேன்கொட சந்தியிலிருந்து, பூர்வாராம வரையான பகுதியின் கொழும்புக்குள் பிரவேசிக்கும் பகுதியில், வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாக கிராண்ட்பாஸ், வின்சன்ட் பெரேரா மாவத்தையின், பபாபுல்லே சந்தியிலிருந்து ஆமர்வீதி வரையான பகுதியிலும், எதிர்வரும் 24ஆம் திகதி வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X