Freelancer / 2025 நவம்பர் 03 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பொலிஸ் பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, குருநகர், மணியந்தோட்டம் அரசடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (01))கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ள நிலையில் , ஐவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (a)

9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025