Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று இடம்பெறவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் தலைமையில், மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர், இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக, அக்கூட்டமைப்புத் தெரிவித்தது.
புதிய அரசியலமைப்புத் தொடர்பாகவா அல்லது உள்ளூராட்சித் தேர்தல்கள் சம்பந்தமாகவா அல்லது அரசியல் தீர்வு தொடர்பாகவா இந்தச் சந்திப்பு இடம்பெறுகின்றது என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்திருக்கவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago