Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலை ஹல்பிட்ட பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் கார் என்பன மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியுடன் மூன்று பாகங்களாக உடைந்துள்ளதுடன் அதில் பயணித்த ஒருவர் பலியாக, இருவர் காயமடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago