2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மூன்று விமானங்கள் மத்தலயில் இறங்கின

Thipaan   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த மூன்று விமானங்கள், மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு திசைதிருப்பப்பட்டு, அங்கு  தரையிறக்கப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை அதிகாலை, கட்டுநாயக்க பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாகவே, விமானங்கள் மத்தலைக்கு திசைதிருப்பப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரண்டும், டுபாய் விமான சேவை விமானமொன்றுமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X