2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மொரட்டுவை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பல்கலைக்கழக தகவல் தொழிற்நுட்ப பீடத்தைச்சேர்ந்த மாணவர்கள் 11 பேர், வகுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகவும் அவர்கள் மீதான தடையை நீக்குமாறு கோரியும் அப்பீடத்தைச் சேர்ந்த சுமார் 2,000 மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கல்கிஸை- கொட்டாவை வீதியை மறித்து இவர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அவ்வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X