Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியச் சுந்திரப் போராட்டத்தின் முன்னோடியான மகாத்மா காந்தியின் பேரனான கோபால் கிருஷ்ணா காந்தி, எதிர்வரும் 8ஆம் திகதியன்று, இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று எதிர்வரும் 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது.
இதனைமுன்னிட்டு விசேட தேசிய நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தேசிய நிகழ்வில், கோபால் கிருஷ்ணா காந்தி உரையாற்றவுள்ளார்.
விசேட உரையாற்றவுள்ள கோபால் கிருஷ்ணா காந்தி, இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .