Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kamal / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்மின் உற்பத்திக்கு மாறாக, புதிய முறையில் மின் உற்பத்திகளைச செய்யக்கூடிய இயலுமை உள்ளதெனத் தெரிவிக்கும், ஜே.வி.பியின் சுனில் ஹந்துனெத்தி எம்.பி, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறதெனவும் சாடினார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பியின் தலைமைகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், மின்சாரத் தடைப் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற தரப்புகளுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் தொடர்புள்ளதெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago