2024 மே 31, வெள்ளிக்கிழமை

மொட்டு இன்று திறப்பு

Freelancer   / 2024 மே 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம்  திறக்கப்படவுள்ளது.

கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பத்தரமுல்லையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை வியாழக்கிழமை (09) திறந்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு தொகுதி மட்டத்தில் கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதித் தீர்மானத்தை பொதுஜன பெரமுன இன்னும் எடுக்கவில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .