2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Editorial   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பாதையில் கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவைகள்   நாளை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

இந்த முக்கிய ரயில் பாதையில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் பயணத்தை உறுதி செய்யும் வகையில், செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை உறுதிப்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X