2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மருத்துவர் மாட்டினார்

Editorial   / 2025 ஜூன் 16 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பின் கிராண் பகுதியில் மருந்தகம் நடத்தி வந்த மருத்துவர் ஒருவர், மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு பிராந்திய உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் சிறப்புப் படையினர் கிராண் பகுதியில் கூட்டுச் சோதனை நடத்தி, கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

மருந்துச் சீட்டு இல்லாமல் இளைஞர்களுக்கு PREGAB 150mg வழங்கினார் என்றக் குற்றச்சாட்டில் மருந்தகத்தின் MBBS தகுதி பெற்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .