2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மத்தல நெல் மூடைகள் இன்று அகற்றப்படும்

Gavitha   / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் மூடைகள், இன்று (14) முதல் அகற்றப்படும் என, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் பி.ஹரிசன் கூறினார்.

மத்தல விமான நிலையத்தில் நெல் மூடைகள் களஞ்சியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இருப்பினும், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியதால் விவசாயிகள் இலாபடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசாங்கத்தின் மீது ஆரம்பத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

னால், எமது அரசாங்கமே அதிகளவு நெல்லைக் கொள்வனவு செய்த அரசாங்கமாகும்' என்றார்.

இருப்பினும், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியதால், விவசாயிகள் இலாபடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசாங்கத்தின் மீது ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், எமது அரசாங்கமே அதிகளவு நெல்லைக் கொள்வனவு செய்த அரசாங்கமாகும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X