2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை

மைத்திரி வாக்குமூலம்

Editorial   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று (13) ஆஜரானார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) இணைந்த ஒரு நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆணைக்குழுவில் இருந்தார், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் பிற்பகல் 2 மணியளவில் வளாகத்தை விட்டு வெளியேறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X