2024 மே 06, திங்கட்கிழமை

மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியா, ரஷ்யாவுக்கு

Freelancer   / 2024 ஏப்ரல் 26 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவின் Shaurya Aeronautics Pvt. Ltd மற்றும் ரஷ்யாவின் Airports of Regions Management Company அல்லது அதன் துணை நிறுவனங்கள் 30 வருட காலத்திற்கு நிர்வாகத்தை மாற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X