Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 20 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது பேருந்து கட்டண திருத்தம் செய்வது தொழில்துறைக்குப் பாதகமானது என அவர் தெரிவித்துள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
50 minute ago