Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதுஷின் மேலுமிரு சகாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து இன்றுக்காலை 5,04க்கு வந்த யு.எல்.-226 என்ற விமானத்திலேயே இவ்விருவரும் வருகைதந்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago