2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

முன்னாள் முக்கியஸ்தருக்கு பிணை

R.Tharaniya   / 2025 நவம்பர் 17 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்போலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பிணையை அங்கீகரித்து, தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளையும், வல்போலவுக்கு பயணத் தடையையும் விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X