Editorial / 2025 ஜனவரி 16 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது,
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் இருவர் மரணமடைந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.
4 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
58 minute ago
1 hours ago