Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 28 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரண தண்டனையை அமுல்படுத்துவது, நாகரீகமடைந்த நாடொன்றுக்குப் பொருந்தாது என்பதால், இலங்கைக்குள், எக்காரணங்கொண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த, தாம் இணங்கப்போவதில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, நாட்டின் பிரதான கட்சியாகவும் அரசாங்கத்தை நடத்தும் ஐக்கிய தேசிய முன்னணியாகவும், இலங்கைக்குள் மரண தண்டனையை அமுல்படுத்த, தாம் இணங்கப்போவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .