2025 மே 07, புதன்கிழமை

மொரவெவ பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

Freelancer   / 2025 மே 07 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 9 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி  03 உறுப்பினர்களையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  03  உறுப்பினர்களையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு உறுப்பினரையும் வென்றுள்ளன.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X