2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மற்றுமோர் அதிரடியான அறிவிப்பு வெளியானது

Editorial   / 2021 ஜூலை 09 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை  வெளியிடுவதற்கு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் நடவகடிக்கைளை எடுத்துள்ளார்.

இதனூடாக பல தடைகளை நீக்கப்படவுள்ளன. இதில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை திருமணங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளன. அத்துடன்   சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.

இதனை,  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X