Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, இன்று (14) காலை அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த அவர், யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
அத்துடன், மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago