2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மாடல் அழகியின் மகன் கைது

Editorial   / 2025 ஜூலை 13 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் மகனை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாகன விபத்தைத் தொடர்ந்து ஹன்சமாலியின் மகன் உட்பட ஒரு குழுவினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து இந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .