2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாணவர் வருகையில் தொடர்ந்தும் வீழ்ச்சி

Editorial   / 2019 மே 09 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில்  சகல கல்வி நடவடிக்கைகளும் தற்பொழுது மறுசீரமைக்கப்பட்டு வழமை நிலைமைக்குத் திரும்பியுள்ளதாக கல்வியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று முன்தினம் (07), நேற்று (08) மற்றும் இன்றைய தினங்களில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றமழான் மாதத்தை முன்னிட்டு சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் மாணவர்களின் வருகை பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக அமைச்சால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .