2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு

Freelancer   / 2024 மார்ச் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று (25) ஆரம்பிக்கப்படவுள்ளது.

காலை 7.30 க்கும் 8.30 க்கும் இடையில் இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X