S. Shivany / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல்ல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளதாக, கொரோனா ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
உக்குவெல்ல பகுதியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
26 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago