2025 ஜூன் 12, வியாழக்கிழமை

மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2022 மே 21 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, 'ஏ' முதல் 'டபிள்யூ'  வரையிலான 20 வலையங்களில், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையில் 2 மணித்தியாலம் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13