Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரத்தை 90 அலகுகளுக்கு குறைவாகப் பயன்படுத்தும் வீடுகளுக்கு, LED மின்குமிழ்களை நிவாரண விலையில் வழங்குவதற்கு, தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று சுகந்ததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மின்சாரத்தை உற்பத்தி செய்வதைப் போலவே, முக்கியமான விடயம் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்த அமைச்சர் இதுவரை எமது நாட்டில் உள்ள 2 மில்லியன் மக்கள் சாதாரண மின்குமிழபை் பயன்படுத்துவதாகவும் பொருளாதார பிரச்சினையே இதற்கான காரணமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், சாதாரண மின்குமிழ்களைப் பயன்படுத்துவதை விட LED மின்குமிழ்கள் மூலம் 60 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .