2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீண்டும் உயர்ந்தது ரூபாயின் பெறுமதி

Freelancer   / 2023 மார்ச் 21 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி செவ்வாய்க்கிழமை (21) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316 ரூபாய் 84 சதமாகவும் விற்பனை விலை 334 ரூபாய் 93 சதமாகவும் பதிவாகியுள்ளது.
 
திங்கட்கிழமை (21), கொள்வனவு விலை 331 ரூபாய் 74 சதமாகவும் விற்பனை விலை 349 ரூபாய் 87 சதமாகவும் பதிவாகியிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X