Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 02 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகளின் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
IOCக்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இந்த நிலைமையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், எரிபொருள் இருப்புக்கள் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
6 hours ago
7 hours ago