2025 ஜூன் 12, வியாழக்கிழமை

மு.க ஸ்டாலினுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

Freelancer   / 2025 ஜனவரி 13 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

அயலக தமிழர் மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில், செந்தில் தொண்டமான், மு.க ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்

இலங்கை வாழ் தமிழர்களின் வளர்ச்சி குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் வழங்கிய உதவிகளையும் செந்தில் தொண்டமான் நினைவுகூர்ந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13