2025 ஜூலை 12, சனிக்கிழமை

முகக்கவசம்; ரூ.50, ரூ.325 நிர்ணய விலை

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைரஸ் தொற்றுகளிலிருந்து காத்துக்கொள்வதற்கான முகக் கவசத்துக்கு, அரசாங்கம் நிர்ணய விலையொன்றைக் குறித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (16) நள்ளிரவு வெளியிடப்பட்டவுள்ளது.

அந்த வகையில், அறுவை சிகிச்சைக்கான முகக்கவசம், 50 ரூபாய் என்ற சில்லரை விலைக்கும் N95 ரக முகக் கவசம், 325 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென்று, அரசாங்கம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .