Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 16 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக முட்டைகள், 30 ரூபாய்க்கும் 35 ரூபாய்க்கும் சில்லறை விலையில் விற்கப்படும் என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன் தலைவர் ஆண்டன் அப்புஹாமி கூறுகையில், அனைத்து சில்லறை விற்பனையாளர்களையும், நேற்று (16) முதல் முட்டையின் விலையை ரூ 35க்கு விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டு பண்டிகைக் காலங்களில், முட்டையின் விலை, 65-70 ரூபாவாக இருந்த போதிலும், தற்போது முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலை நிலைகள் சீரடைந்துள்ளன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago