2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முதலாம் திகதியிலிருந்து கடவுச்சீட்டுகளில் மாற்றம்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் என்று விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படாதென குடிவரவு -குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு -குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த மாதம் 31ஆம் திகதியுடன் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை இரத்துச்செய்யப்படுமென, குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டு பணிப்பாளர் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .